தடை விதிப்பால் பழனி முருகன் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்!

0
67
palani

நடவடிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தடை

வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாமி தரிசனம்

பழனிமலை கோவிலில் வழிபட மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் திங்கள்கிழமையான இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக குவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here