தந்தை செய்த கொடூர செயல்! பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

0
66
kodumai

கோயம்புத்தூர்

அன்னூரை சேர்ந்த தர்மராஜ் கோயம்புத்தூரில் லாரி டிரைவராக பணிபுரிகிறார். தர்மராஜ் 37 வயதை கொண்டவர். இவருடைய மகள் 5 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு 10 வயது ஆகிறது.

வன்கொடுமை

தான் பெற்ற சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் தர்மராஜ். இந்த தகவலை அறிந்த போலீசார் இன்று தர்மராஜை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here