தமன்னாவிற்கு லிப்ஸ்டிக் போடும் சிறுமி யார் தெரியுமா ???

0
69
thamanna

நடிகை தமன்னா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

தமன்னா

முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்னும் தொடர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தமன்னாவிற்கு லிப் ஸ்டிக் போட்ட சிறுமி

இந்த நிலையில், தமன்னா சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுமி தமன்னாவிற்கு உதட்டு சாயம் போடும் வீடியோ . இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி மிகவும் பாராட்டப்பட்டும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here