தமிழகத்தில் டாஸ்மார்க் மூடலால் மதுபிரியர்கள் அதிர்ச்சி!

0
49
டாஸ்மார்க்

அறிக்கை

தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள் ஜனவரி 15,18,26ம் தேதி மூடப்படும் என டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் அறிக்கை அனுப்பியுள்ளார். ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், 18 ராமலிங்கர் நினைவு நாள், 26 குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பூட்டு

மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் பூட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி

முழு ஊரடங்கு 9ம் தேதி கடைபிடிக்கப்படுவதால் அதையும் கணக்கில் கொண்டு 4 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கின் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டன.

அதிர்ச்சி

இந்த மாதத்தில் மூன்று நாட்கள் கடைகள் அடைக்கப்படும் என்ற செய்தி மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலம் என டாஸ்மார்க் கடைகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here