தமிழகத்தில் முதலீட்டால் 1.65 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்!

0
50
வேலைவாய்ப்பு

அதிகாரிகள்

தமிழகத்தில் ஒன்பது மாதங்களில் 55 ஆயிரம் ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதன் வாயிலாக 1.65 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2030 ம் ஆண்டுக்குள் 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொழில்

இதில் மூன்று நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கும் நிலையில் பணிகளை விரைவாக செய்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

நிறுவனங்கள்

30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிலம் வாங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

முன்னோடி

கொரோனா காலத்திலும் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் கூற்று

தமிழகத்தில் ஒன்பது மாதங்களில் 100 ஒப்பந்தங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 55 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டு 1.65 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here