தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கையிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

0
60

55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர் .நெடுந்தீவு அருகே இந்தியா ஏல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்தது தொடர் கதையாக நடந்து வருகிறது .

நெடுந்தீவு

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வனத்துறையிடம் அனுமதி பெற்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.நெடுந்தீவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர் . இதனால் மீனவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கடற்படை

விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையால் மீனவர்களை சிறைபிடிக்கப்பட்டனர் . இலங்கை அரசிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினரர் .

ஜெய்சங்கர்

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஜெய்சங்கர்ரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் .ஜெய்சங்கர் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் . சிரையில் மீனவர்களை டிசம்பர் 31 ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு வெளியானது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here