தமிழக மீனவர்களை மீட்க; மத்திய அரசு நடவடிக்கை

0
60
ship

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரையும் விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளையும், கொழும்பில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர் எனவும் அரசு தெரிவித்தது.

முதல்வர் ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் 19ம் தேதி கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் . பின் புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போல அச்சுருத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் தாக்குதல் தொடர்ச்சியாக நடப்பதை தடுக்க நடவடிக்கை தொடர வேண்டும் என கூறினார். 68 மீனவர்கள் 75 மீன்பிடிக்கும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று மீண்டும் கடிதம் எழுதினார்.

அமைச்சர் முருகன் கடிதம்

இலங்கை கடற்படையால் மீன் பிடிக்கும் படகுகளுடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதினார்.மீனவர்களுக்கு அதிகாரிகள் உடைகள் , உணவுகள் ,முகக்கவசம் ஆகிய பொருட்கள் கொடுத்தனர்.

மீனவர்கள்

மீனவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தோலைபேசியில் பேசவும் ஏற்பாடுகள் செய்தனர்.பாதிக்கப்பட்ட மீனவரை அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.கைதான மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொலைபேசி

இது தொடர்பான வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மீனவர்களை விரைவில் மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்தார் . இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here