தம்பி ராமையா மீது பண மோசடி !!!

0
46
தம்பி ராமையா

நடிகர் தம்பி ராமையா அவரது மகன் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் சரவணன் மனு கொடுத்துள்ளார் .

மனு

நான் 2015ல் படம் தயாரிக்க திட்டம்மிட்டிருதேன். அப்போது நடிகர் தம்பி அவர் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க என்னிடம் கேட்டார். சினிமா தயாரிக்க அனைத்து பொறுப்புகளையும் அவரே ஏற்றுக் கொள்கிறேன் என கூறினார்.

மிரட்டல்

அவரது வீடை வைத்து 2020ல் படம் எடுத்து முடித்தேன் .ஆனால் அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு யாரும் வரவில்லை இதனால் 1 கோடி வரை நஷ்டம் ஆனது . என மனுவில் தெருவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here