தயிருடன் வெல்லம் கலந்த ஆரோக்கிய உணவு

0
62
curd sweets

அறுசுவை உணவுகளில் எல்லோருக்கும் பிடித்தமான உணவு இனிப்பு மட்டும் தான். அதிலும் குழைந்தைகள் இனிப்பு சாப்பிடுவதை தடுக்கவே முடியாது.

இனிப்பு சுவைமிகுந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துவது கடினம்தான். அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் நீரிழிவு நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் ஒரே நேரத்தில் அதிகமான இனிப்பு சாப்பிடுவது சிக்கல்களை ஏற்படுத்தும்.

ஒருவர் இனிப்பு சாப்பிடும் எண்ணத்தில் இருந்தால் சாப்பிடாமல் தடுப்பது மிகவும் கடினமான ஒன்று. இனிப்பு அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பல பிரச்சனைகளை நமது உடலில் ஏற்படுத்தும்.

இனிப்பு சாப்பிடுவதற்கு மாற்றாக எண்ணற்ற உணவுகள் உள்ளன. இனிப்பு கலந்த தயிரானது நல்ல ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. தயிரில் வெல்லத்தை சேர்க்கும் போது ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது. மற்ற இனிப்புகளை பார்க்கும் போது இது சிறந்த உணவாக கருதப்படுகிறது.

curd

இந்த உணவானது வடநாடுகளில் ஒரு முக்கியமான உணவாகும். பண்டிகை நாட்களில் சிறந்த உணவாக உள்ள இது அதிக சுவை கொண்டது. பால் சிறிது கெட்டியானவுடன் வெல்லத்தை சேர்த்தால் இந்த உணவு தயாராகி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here