தரையில் உறங்கும் நோயாளிகள்; எம்.பி.ஆவேசம்!!!

0
49
எம்.பி

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் ல நோயாளிகளுக்கு வசதிகள் குறித்து மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார் எம்.பி., சுப்பராயன் . முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து பேசினார் மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கு முதியவரை தரையில் பெட் விரித்து படுக்க வைத்திருந்தார்கள்.

எம்.பி., சுப்பராயன்

இதை பார்த்த கல்லூரி டின் முருகேனிடம் என் சார் இப்படி நிங்கள் அரசிடம் கேட்டு படுக்கை கூட வாங்கி தர இயலாத என கேட்டார். உடனே முருகேசன் இந்த படுக்கை உடைந்து போனது என கூறினார். எம்.பி., சுப்பராயன் இதை மாத்திட்டு புதுசா வாங்க வேண்டியது தானே என கூறினார் .

அரசுக்கு கடிதம்

புது படுக்கை கேட்டு அரசுக்கு கடிதம் ஏழுதியிருக்கிறான் சார் என கூறினார் .அதற்கு எம்.பி., இன்று படுக்கை வந்துவிடும் என கூறினார் . நோயாளிகள் அதிகமாக இருப்பதால் நாங்கள் தற்காலிகமாக படுக்க வைத்துள்ளோம் என சமாளித்தார் முருகேசன். அதன்பின் எம்.பி., ஆய்வை முடித்து சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here