தலைமறைவான மகனுக்கு போலீஸ் வலை ;

0
47
police......

பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரன் வயது 60, மனைவி தேவி வயது 50, இவர்கள் ரத்தவெள்ளத்தில் பலியாகியிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பின் அதை கொலை வழக்காக பதிவு செய்து வீட்டிலிருந்து காணாமல் போன 2வது மகன் சனலை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார்

தேடப்படும் சனல் என்பவரை இரவு வீட்டில் பார்த்ததாக அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் கூறினார்கள். போலீசார் முதல் விசாரனையில் மும்பையில் ஜுவல்லரி கடையில் வேலை பார்த்த சனல் கொரோனா பயத்தால் ஊருக்குத் திரும்பி வந்துள்ளார் என கூறினார்கள் .

பொறியல்

பொறியல் பட்டதாரியான இவருக்கு பெங்களூரில் நிறைய நண்பர்கள் உள்ளதாகவும் போலீசார்கு தகவல் தெரிந்தது. இப்போது அது தொடர்பாக போலீசார் விசாரித்து சனல்யை தேடிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here