தாம்பரத்தில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

0
69
தற்கொலை

தற்கொலை

சென்னை தாம்பரம் அருகே தாய் சுகாசினி, மகன் பிரனித் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த தகவலை போலீசார் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளபோது இருவரும் தூக்கில் தொங்கி இருந்தனர்.

விசாரணை

தற்கொலை செய்த மகன், தாய் இருவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here