தாயிடம் தவறாக நடக்க முயன்றவரை கொன்ற குழந்தைகள்!

0
48
kolai

முகம்மது

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆயிரம்கொல்லி பகுதியில் உள்ளவர் முகம்மது வயது 68. அவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.

குழந்தைகள்

அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளும் தாயை காப்பாற்றுவதற்காக கோடாரியால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here