திடீரென குறைந்த விலையை நீக்கிய ஜியோ…

0
63
jio

இந்தியா டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சலுகை யை சமீபத்தில் உயர்த்தியாது. பயனர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் சலுகையை அறிமுகம் செய்தது ஜியோ .

எம்.பி.

ஜியோ ரூ. 1 பிரீபெயிட் சலுகை 100 எம்.பி. 4ஜி.பி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. பின் இது 10 எம்.பி.யாக குறைக்கப்பட்டது.

ஜியோ

குறைந்த விலை காரணமாக இந்த சலுகை பயணிகளின் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது ரூ. 1 ஜியோ சலுகை அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஜியோ மொபைல் செயலியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here