திடீர் விவாகரத்தா? ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த செம்பருத்தி ஷபானா…

0
43
ஷபானா

சமீப காலங்களில் நடிகர், நடிகைகள் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. ஆர்யன் ஷபானா, ரேஷ்மா – மதன்பாண்டியன், சித்து-ஸ்ரேயா, என கடந்த சில நாட்களாக சின்னத்திரை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

ஷபானா

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து ஷபானா ரசிகர்களை கவர்ந்தார். செம்பருத்தி சீரியலில் முதல் நடித்தவர் கார்த்திக் இவர்கள் மக்களின் விருப்பமான ஜோடியாக இருந்தது. இவர் காதலித்து வருவதாகவும் வலைதளங்களில் புரளி கிளம்பியது.

புகைப்படம்

ஷபானாவும் விஜய் டிவியில் சீரியல் நடிக்கும் செழியனாக நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக தகவல் வந்தது.ஆனால் ரசிகர்கள் நம்பவில்லை . வழக்கம்போல் இதுவும் புரளியாக இருக்கும் என நினைத்தனர் .ஆனால் அவர்கள் இருவரும் சமூகவலைதளங்களில் தங்கள் போடோக்களை பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினர். சமீபத்தில் ஆர்யன் வுக்கும் ஷபானா வுக்கும் திடீரென திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம்

ஷபானா , ஆர்யன் இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை . இவர்கள் பெற்றோர் சம்மதமில்லாமல் திடீரென திருமணம் செய்தார்கள் .

புரளி

திருமணமான ஒரு மாதத்தில் இவர்கள் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியதாகவும், ஷபானாவை ஏற்றுக்கொள்ளமால் ஆர்யனின் வீட்டார் எனவும் இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

கிறிஸ்துமஸ்

ஷபானா, ஆர்யன் இருவரும் இதற்கு ஒரு விளக்கமும் அளிக்கவில்லை . செய்திகள் அனைத்தும் உண்மையாக இருக்கலாம் என ரசிகர்கள் நினைத்தனர் . ஆனால் ஷபானா இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரையும் அதிரவைத்தது . கிறிஸ்துமஸ் அன்று, ஷபானா, ஆர்யனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here