திரிஷாவிற்கு கொரோனா தொற்று ; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!

0
67
திரிஷா

இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 7000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந் நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திரிஷா

இதனால் திரிஷா டுவிட்டர் செய்தியில் தனக்கு புத்தாண்டு சற்று முன்பே கொரோனா தொற்று உறுதி ஆனது .தடுப்பூசி எடுத்தால் தான் பாதிப்பு ஒன்னும் ஏற்படாது இதனால் நான் குணமடைந்து நன்றாக இருக்கிறேன் .

முகக்கவசம்

இதனால் தயவுசெய்து எல்லாரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசியும் செலுதுங்கள் . விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உண்டு . நான் நலம்பெற பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி என டுவிட்டர்ரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here