திருச்சியில் காந்தி சந்தையில் தீ விபத்து

0
58
thi..

காந்தி சந்தையில் 300க்கும் மேற்பட்ட காய்கறி கடை ,பழக் கடை மற்றும் பூக்கடைகள் இயங்கி வருகின்றன.காந்தி சந்தையில் தேநீர் கடை மற்றும் பழக் கடைகள் இயங்கி வருகிறது . இன்று அதிகாலையில் தேநீர் கடையில் இருந்த எரிவாயு உருளை வெடித்ததில் தீப்பற்றி எரிந்தது.

தீ விபத்து

தீ அடுத்தடுத்த இடங்களில் பரவி ஐந்துக்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது . தீயணைப்பு வீரர்கள் நவீன உபகரணங்களைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடைகள்

அந்த பகுதில்உள்ள பூக்கடைகள், காய் கடைகள், கனி கடைகளுக்கு பரவாமல் இருக்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.பரபரப்புடன் காணப்பட்ட காந்தி சந்தைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here