திருநெல்வேலியில் வேலைவாய்ப்புக்களை தவறவிடாதீர்கள்!

0
84
velaivaippu

மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைனர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இந்த மாதம் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது.

சான்றிதழ்

பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

பதிவு

இதில், பங்கேற்க விரும்பும் வேலை தேடுபவர்கள் தனியார் வேலை இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

கடைபிடிக்க வேண்டியவை

வேலைவாய்ப்பு முகாமிற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here