திருநெல்வேலி பள்ளியில் பாத்ரூம் சுவர் இடிந்து ; 3 மாணவர்கள் பலி!

0
48
school

கடந்த டிசம்பர் 17ம் தேதி திருநெல்வேலியில் உள்ள பள்ளியில் இடைவேளையின் போது பாத்ரூம் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி. இந்த சம்பவத்தின் பிறகு மனித உரிமை ஆணையம் முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நெல்லையில் விபத்து

இதை தொடர்ந்து நெல்லையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மனித உரிமை ஆணைய ஓய்வுபெற்ற நீதிபதி துரை ஜெய சந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினார்கள். எனவே இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை ஆணையாளர் சுரேஷ்குமார் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here