திருப்பூரில் பரபரப்பு ; மதபோதகர் கைது!!!

0
49
கைது

வீரபாண்டியைச் என்னும் ஊரை சேர்ந்தவர் சாமுவேல், இவர் வயது 31. அந்த பகுதியில் மதபோதகர் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார் . பிரார்த்தனைக்கு வந்தவர்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார் . செப்டாம்பர் மாதம் திருப்பூரில் அனைத்து மகளிர் போலீசாரும் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றம்

அப்போது சாமுவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது . இதனால் அவரை கைது செய்ய வில்லை . ஆனால் அவரை நேற்று கைது செய்த போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here