திருப்பூர் ரேஷன் கடைகளில் “ஒரே நாடு – ஒரே ரேஷன்” திட்டம் அமல்!

0
70
resan

திருப்பூர்

21 மாநிலங்களை சேர்ந்த மக்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கின்றனர். வேலை தேடி திருப்பூருக்கு வரும் வடமாநில இளைஞர்கள் பல ஆண்டுகளாக இங்கு தங்கியுள்ளனர். தொழிலாளர்கள் பயன்பெற இந்த ஒரே நாடு -ஒரே ரேஷன் திட்டத்தை அரசு அறிவித்தது.

முதலிடம்

திருப்பூரில் முதல் 2 ஞாயிற்றுக்கிழமை வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளருக்காக ரேஷன் கடைகளில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. மூன்று மாதம் நிலவரம் செய்ததின் படி திருப்பூர் முதல் இடத்தில் உள்ளது.

ரேஷன் பொருள்கள்

மாநில அளவுகளின் படி, 509 வெளிமாநில தொழிலாளர் ரேஷன் பொருள்கள் பெற்றுள்ளனர்.458 பேர் திருப்பூரில் மட்டும் அரிசி, கோதுமை பெற்றுள்ளனர்.

அதிகாரிகள் கூற்று

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாடு -ஒரே ரேஷன் திட்டத்தில் பல நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் அடுத்ததாக நீலகிரியில் 34 பேர் ரேஷன் பொருள்களை வாங்கியுள்ளனர் என குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here