திருமணம் செய்ய ஓடிய ஜோடிகள் கொடூரமாக கொலை !!!

0
41
ஜோடிகள்

பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியை சேர்ந்த இவர் நக்சலைட் கம்லு புனம். அந்த பகுதியை சேர்ந்தவள் நக்சலைட் மங்கி இவர்கள் காதலித்து வந்தனர் .

கம்லு புனேம்

சத்தீஸ்கரில் திருமணம் செய்து கொள்வதற்காக வனப் பகுதியில் இருந்து தப்பி ஓடினர். அவர்களை நக்சலைட்டுகள் தேடி கண்டுபிடித்தார். நீதிமன்றம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி இவர்கள் இருவரும் போலீஸ் உளவாளிகள் என்று இவர்களை குற்றம் சாட்டினர். பின் நக்சலைட் ஜோடியை அந்த அமைப்பினரே மிகவும் கொடூரமாக கொலை செய்தார்கள்.

போலீஸ்

அதே பகுதியில் நக்சல்களால் கொல்லப்பட்ட இன்னும் ஒரு உடலையும் போலீசார் மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here