தீயை ஊதும் வித்தை போடும் நடிகை – ரசிகர்களின் பரபரப்பு!

0
70
keerthi

அருண்பாண்டியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண்பாண்டியன் அதிரடி படங்களுக்கு புகழ்பெற்றவர். அவரது மகள் கீர்த்தி தும்பா படம் மூலம் அறிமுகமானார்.

திரைபடங்கள்

அன்பிற்கினியாள் என்ற படம் அப்பா -மகள் குறித்து பேசி நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி பாண்டியனின் கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புகைப்படங்கள்

அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தீயை ஊதும் வித்தை

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாய்க்குள் நெருப்பு எரியும் குச்சியை விட்டு திகிலூட்டும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். தொப்புள் கொடிக்கு தீ வைப்பது போன்ற போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மியூசிக்கை போட்டு கைகளில் நெருப்பால் தடவி கொடுக்கும் வீடியோவை இவர் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உயிருக்கு ஆபத்தான சாகச செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here