தீவிரவாதத்தை முடக்க வேண்டும் ;கங்கனா ரணவத் கருத்து !!!

0
55
rrr

மறியல் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். சாலையில் மறியல் போராட்டம் நடந்த காரணத்தால் நிகழ்ச்சியை ரத்து செய்து டில்லி திரும்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி பாதுகாப்பில் உள்ள நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன. மோடி ஜனாதிபதியயை மீட் பண்ணி இதனை பற்றி பேசியுள்ளார். நாட்டில் உள்ள பிரதமருக்கு அவர் நாட்டிற்குள்ளடியே பாதுகாப்பில்லை என கருத்தை தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணவ்த்

பஞ்சாபில் நடந்தது அவமானமானது என கங்கனா ரணவ்த் கூறியுள்ளார். பிரதமர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட தலைவர். அவரின் மீதான தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக மாறி வருகிறது. இதனை நாம் தடுக்காமல் இருந்தால் நாடு மிக பெரிய விலையை அளிக்க வேண்டி இருக்கும். இவரின் கருத்தை மக்கள் பலர் ஆதரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here