துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றதில் குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்!

0
67
thupaaki

சிறுவன்

பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை காலை போலீசார் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது.

மருத்துவமனை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்தி மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போராட்டம்

துப்பாக்கி சுடும் தளத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தீடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர்

துப்பாக்கி சுடும் தளம் செயல்படுவதை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here