தெருவில் சிங்கத்தை குழந்தை போல தூக்கி சென்ற சிறுமி!

0
43
singam

சிங்கம்

சிவியா பகுதியில் வீட்டில் சிங்கக்குட்டி வளர்க்கப்பட்டது. சிங்கக்குட்டி வீட்டிலிருந்து வெளியே தப்பி சென்றது. அந்த சிங்கத்தின் உரிமையாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருந்தனர்.

சிறுமி

சாலையில் சுற்றி திரிவதை கண்ட சிறுமி அதனை குழந்தையை தூக்கி செல்வது போன்று தூக்கி சென்றார். சிங்கத்தை சிறுமி பிடித்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here