தெலிங்கு நடிகர் உடன் நடிக்கும் அனுஷ்கா …

0
63
Anushka...

அனுஷ்கா நிசப்தம் படத்தின் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என செய்தி வெளியாகி உள்ளது.

அனுஷ்கா

ஆனால் அனுஷ்கா தெலிங்கு நடிகர் நவீன்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.இதனால் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.

வயது

அனுஷ்கா வயது 40, நவீன் வயது 32 ஆனால் இந்த படத்தில் இவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை . இவர்கள் வேறு கேரக்டர்களில் நடிப்பதாக கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here