தேசதுரோகம் பாராளுமன்றம் முடக்க பட்டதால் வழக்கு பதிவு இ-மெயில் கடிதம்!

0
73
paralumantram

உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள சி.ஆர்.குப்புசாமி பாராளுமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பிய கடிதம். பாராளுமன்றம் ஆளுங்கட்சியின் அரசவை இல்லை. இந்த பாராளுமன்றம் செயல்படாமல் இருந்தால் நாட்டின் சாத்திரத்தை கேள்விக்குறியாக மாற்றிவிடும். பாராளுமன்றம் மூடப்படுவது சாபக்கேடுகளில் ஒன்று.

பாராளுமன்றம்

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தான் பாராளுமன்றம் முடக்கப்படுவதற்கு காரணம் என கூறுகின்றனர். 12 எம்.பி.களும் தங்களை சார்ந்துள்ள கட்சிகளின் அறிவுறுத்தலின் படி பாராளுமன்றத்தை முடக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கி உள்ளன.

கட்சி

பாராளுமன்றத்தில் 12 எம்.பி .க்கள் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களாக பிரச்சனையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கட்சியில் உள்ளவர்களின் ஆலோசனை படியே இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இந்த 12 பேர் கொண்ட கட்சியின் தலைவர்கள் நினைத்தாலே பிரச்சனைக்கு ஒரு நொடியில் தீர்வு கிடைத்திருக்கும்.

பாராளுமன்றம் முடக்கம்

பாராளுமன்றத்தை முடங்க வேண்டும் என்பதே எதிர் கட்சியின் திட்டமாக உள்ளது. முடக்கத்திற்கு காரணம் 12 எம்.பி.கள் தான் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். இதனை தேச துரோகமாக கருதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here