தேர்தலை தள்ளிப்போடுங்கள் : நீதிமன்றம் வலியுறுத்தல்

0
47
நீதிமன்றம்
 தேர்தல் நேரம் நெருங்குவதால்  மோடி அடிக்கடி உத்தர பிரதேசம் செல்கிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில்  ஆயிரக்கணக்கானமக்கள்  குவிந்து வருகிறார்கள். அதனால்  எதிர்க்கட்சிகளும் பேரணி நடத்தி வருகின்றன.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேச அலகாபாத் நீதிபதி சேகர் யாதவ் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை தள்ளி வைக்கும்மாறு தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் மட்டுமே ஒத்தி வைக்கலாம் எனவும் ஆலோசனையும் கூறினார்.

பிரதமர் மோடி

தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார் . பேரணிகள் தடுக்கப்படா விட்டால் 2-வது அலையைவிட முடிவு மிகவும் மோசமாக இருக்கும். உயிர் இருந்தால் உலகம் உண்டு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here