தொடர் மழை காரணமாக ; ஏரியில் நீர்மட்டம் உயர்வு !!!!

0
77
water

நீர்மட்டம்

காஞ்சிபுரத்தில் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடி கூடியது. இதனால் 1000 அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் 2000 நீர்வரத்து உள்ளது. எனவே ஏரியில் நீர்மட்டம் 22 அடி நெருங்கியதால் பாதுகாப்பிற்காக 1000 அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

முன்னெச்சரிக்கை

கனமழையின் காரணமாக சத்தியமூர்த்தி ஏரியில் நீர் முழுகொள்ளளவை எட்டியது. எனவே இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக 1000 அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த ஏரிக்கு 3000 அடி நீர் வந்து கொண்டிருக்கின்றது.

அதிக நீர்வரத்து

புழல் ஏரியில் இருந்து 1500 அடி நீர் திறந்து விடப்பட்டது. கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை அளித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here