நகை கடன் தள்ளுபடி ; அரசு அதிரடி முடிவு !!!

0
62
நகை

நகைக்கடன் பெற்ற 49 லட்சத்து 88 ஆயிரத்து 746 பேரில் 45 லட்சத்து 38 ஆயிரத்து 691 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கி

கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 25 % பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள். இந்நிலையில், நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை ஆய்வு மேற்கொண்டது.

நிபந்தனைகள்

இதுவரை ஆய்வின்படி புதிய பட்டியலையும், நிபந்தனைகளையும் கூட்டுறவுத் துறை அறிவித்திருந்தது.
*அரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய படாது .

மகிழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்

*கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
*பொங்கலுக்கு முன்பான அரசு விழாவில் தகுதியான 25 % பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here