நடத்தையில் சந்தேகம் ; மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்!!!

0
48
கைது

விருதுநகரை சேர்த்த கண்ணன் வயது 38 . இவர் கனரா வங்கியில் வேலை செய்து வருகிறார் . இவனுக்கு கற்பகம் என்ற ஒரு மனைவி இவர் [வயது 30] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன ஒரு ஆண் , ஒரு பெண் உண்டு .

கண்ணன்

மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேக பட்ட கண்ணன் இதை தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்து வந்தது . கண்ணன் கற்பகத்தின் நடத்தை சந்தேக பட்டு தினமும் அவளை போட்டு அடிப்பான் .இந்த நிலையில் கற்பகத்தை சதேக பட்டு அவளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான் கண்ணன் . பின் அவன் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளன . இதனால் அவன் மீது போலீசார் கொலை குற்றத்தின் கிழ் அவனை கைது செய்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here