நடிகருக்கு தூது விடும் நடிகை ;

0
62
ஹீரோயினி

அழகான நடிகை ஒருவர் வாரிசு நடிகருடன் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அவர் . சிறிது காலமாக காணாமல் போனார்.

இயக்குநர்

அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. இந்த நிலையில் நடிக்க ஆசைப்பட்டு மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். அவர் ஸ்லிம்மாக அழகாக இருந்தாலும் இயக்குநர்களின் பார்வை அவள் மீது படவில்லை.

ஹீரோ

பின் அவள் முதல்பட ஹீரோவை சந்தித்து நாம் சேர்ந்து படம் நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு நடிகர் பார்க்கலாம் என்று உடனே கூறிவிட்டாராம் ஹீரோ. இதனால் அவள் நடிகருக்கு தொடர்ந்து தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார் நடிகை.

வேறு படத்தில்

அவரின் தொல்லை தாங்க முடியாமல் நடிகர் வேறு படத்திலாவது நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று நடிகர் சொல்லி இருக்கிறார் . நடிகையோ உடனே முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஹீரோயினி

நான் உங்களுக்கு தான் ஹீரோயினாக நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம். உடனே அந்த நடிகையை தனக்கு ஹீரோயினாக்குவது இல்லை என்று நடிகரும் பதிலுக்கு அடம் பிடிக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here