நடிகர் சல்மான் கான் நலமாக உள்ளதாக டுவிட்டரில் தகவல்!

0
72
salmankan

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான் நலமாக உள்ளதாக டுவிட்டரில் தகவல் விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவு

ஒரு பாம்பு அவர் பண்ணை வீட்டில் நுழைந்துள்ளது. அவர் அதனை ஒரு குச்சியை பயன்படுத்தி வெளியே எடுத்துள்ளார். அவ்வாறு வெளியே எடுத்த பாம்பு அவரை மூன்று முறை கடித்துள்ளது. அது விஷப்பாம்புகளில் ஒரு வகையாகும். 6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து தற்போது நலமாகவும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here