நடிகர் சித்தார்த் கருத்துக்கு பதிலடி கொடுத்த செய்னா நேவல்!

0
69
seithi

செய்தி

சமீபத்தில் மோடி குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பியதை குறித்து செய்னா நேவல் பிரதமர் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படுகிறதோ அந்த நாடு பாதுகாப்பாக இருக்காது என்றும், இதனை அவர் கண்டிப்பதாகவும் கூறினார்.

கொச்சை

இதற்கு நடிகர் சித்தார்த் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் சப்டில் காக் உலக சாம்பியன் என விமர்சித்துள்ளார். அவர் அதனை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சித்தார்த் விளக்கம் அளித்தார்.

நடவடிக்கை

சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைய தலைவர் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

செய்னா நேவல் வெளியிட்ட செய்தி

சித்தார்த் என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என தெரியவில்லை என்றும், நடிகராக அவரை பிடித்தாலும் அவர் தெரிவித்த கருத்து நன்றாக இல்லை என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here