நடிகர் விஷால் நடிப்பின் தீம் இசை வெளியீடு.

0
76
vishal..

நடிகர் விஷால் நடித்துள்ள வீரமே திரைப்படத்தின் தீம் இசை புதன்கிழமை வெளியாகும் என கூறபடுகிறது .

வீரமே வாகை சூடும்

எனிமி திரைப்படத்தின் பிறகு நடிகர் விஷால் நடித்துக்கொண்டிருக்கும் படம் வீரமே வாகை சூடும் .இந்த படத்தின் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹைத்தி நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி என பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் இசைஅமைத்துள்ளார்.இந்தப் படத்தை து.ப.சரவணன் இயக்கியுள்ளார்.

தீம் இசை

விஷால் நடித்த படத்தை ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் தீம் இசை புதன்கிழமை வெளியாகும் நிலையில் உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here