நடிகை தனீஷா முகர்ஜி கொரோனாவால் பாதிப்பு

0
73
thaneesha

உன்னாலே உன்னாலே படத்தில் நடிகையாக நடித்து வரும் தனீஷா முகர்ஜி தற்போது கோலிவுட் படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் . ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டாம் இடம் பிடித்தார் .

கொரோனா தொற்று

தனீஷா முகர்ஜி சில நாட்களாக காய்ச்சலுடன் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் தனீஷா முகர்ஜி மருத்துவ பரிசோதனை செய்தார். பரிசோதனை செய்ததின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தனீஷா முகர்ஜி கூறியது

எனக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.எனவே நான் வீட்டில் என்னை தனிமை படுத்தி கொண்டேன் அதனால் என்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here