நடிக்க தயாரான நடிகர் விக்ரம் – கொரோனாவால் பாதிப்பு!

0
72
vikram

நடித்த படங்கள்

தமிழ் திரைப்படங்களில் நடிகராக இருக்கும் விக்ரம் மகான், பொன்னியின் செல்வன் இந்த இரண்டு படங்களை நடித்து முடித்துள்ளார். பின்னர் பிரபல நடிகர் விக்ரம் கோப்ரா என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க தயாரானார்.

கொரோனா தொற்று

இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டார். நடிகர் விக்ரம் பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதியானது. நோயின் தாக்கம் குறைவாக இருப்பதால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார் நடிகர் விக்ரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here