நன்றி சொன்ன ராஜமௌலி; ஆர்ஆர்ஆர் படத்தால் ரிலீஸைத் தள்ளி வைத்த 3 படங்கள் !!!

0
76
movie

ஆர்ஆர்ஆர் படத்தின் காரணமாக புத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த மூன்று படங்கள் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த இயக்குநர் ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார்.

முதன்மை வேடம்

பாகுபலிக்கு அடுத்து ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் ஜனவரி 7 திரைக்கு வரும் என கூறபடுகிறது.

பவன் கல்யாணின் பீம்லா நாயக்

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் பவன் கல்யாணின் பீம்லா நாயக் வெங்கடேஷ் , வருண் தேஜின் எஃப்3, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்கள் தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது.

இயக்குநர் ராஜமெளலி

இதற்கு இயக்குநர் ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார். மகேஷ் பாபு ”சர்காரு வாரி பாட்டா” படத்தை கோடை விடுமுறைக்குத் தள்ளிவைத்துள்ளார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் எஃப்3 படத்தை தள்ளிவைத்ததற்கு நன்றி. பீம்லா நாயக் படத்தை வேறு தேதிக்கு தள்ளிவைத்துள்ளன. படம் பல வெற்றிகளை காண என்னுடைய வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here