நம்பிக்கை துரோகம் செய்த திமுக! அண்ணாமலை கேள்வி!

0
54
annamalai

பாஜக தலைவர்

மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்த திமுக வெற்றி செல்லுபடி ஆனதால் தள்ளுபடி பற்றி அக்கறை இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அறிக்கை

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி என கூறி மக்களின் ஆவலை தூண்டி நம்பிக்கையான மோசடியை அரங்கேற்றி இருக்கிறது. அக்காவாங்க, அண்ணா வாங்க என கூறி உதயநிதி மக்களுக்கு செய்தது நம்பிக்கை துரோகம் என கூறியுள்ளார்.

தள்ளுபடி

நகை கடன் தள்ளுபடி ஆகவில்லை என்றும், அந்த திட்டம் தள்ளுபடி ஆகிவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐந்து சவரன் நகைக்கு குறைவாக கடன் பெற்ற அனைவருக்கும் கடன் ரத்தாக வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here