நர்ஸ் வேடத்தில் மருத்துவமனையில் புகுந்து பெண் குழந்தை கடத்தல்!!! போலீசார் விசாரனை…

0
55
police

கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நர்ஸ் வேஷத்தில் நுழைந்த எர்ணாகுளத்தை சேர்ந்த நீத்து என்பவர் சின்ன குழந்தைகளை கடத்தினார். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

வீணா ஜார்ஜ்

போலீசார் விசாரனை போது காதலனால் கர்பம் ஆன நீத்து, கருச்சிதைவை மறைத்து காதலனை மிரட்ட குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. குழந்தை கடத்தல் குறித்து விசாரிக்க போலீசாரிடம் அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here