நாயகனாக நடிக்கும் சூரி ; எந்த படத்தில் தெரியுமா ??

0
70
சூரி

காமெடி நடிகராக திரைப்பயணத்தை தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூரி.

சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் விடுதலை படத்தில் முதல் முதலாக கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடித்த படங்கள்

இவர் “விருமன்” “எதற்கும் துணிந்தவன்” “டான்” ஆகிய படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதன்மை நாயகன் சூரி

இந்த நிலையில் அமீர் இயக்கத்தில் வெளியாகும் படத்தில் முதன்மை நாயகனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதிபகவன்

2013 ல் “ஆதிபகவன்”படம் அமீர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here