நிதியமைச்சர் நிர்மலா தலைமயில் 46 வது ஜிஎஸ்டி கூட்டம்…

0
74
nirmala

பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதிஅமைச்சர் நேற்று பல மாநிலத்தில் ஆலோசனை நடத்தினர் . ஜிஎஸ்டி கூட்டம் நடந்தது.

ஜிஎஸ்டி கூட்டம்

நீண்ட காலமாக 12 மற்றும் 18 சதவீதத்தை ஒரே அளவில் மாற்ற வேண்டும் எனவும் சில குறிப்பிட்ட வகையில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அரசால் ஏழுதப்பட்டது.

மாநில அமைச்சர்

மாநில அமைச்சர்கள் இது தொடர்பாக தாக்கல்களை கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுக்கபட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here