நிர்மலா சீதாராமன் தகவல்; 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்பு

0
73
நிர்மலா சீதாராமன்

மோசடி

கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி அதனை திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மெஹுல் சோக்சி ஆகியோர் மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று 13,100 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளன. என நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினரர்.

பணத்தை மீட்க நடவடிக்கை

நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது, வங்கிகளில் கடன் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்

வங்கி

ஆட்சிக்கு பொறுப்பேற்ற பின் கடந்த ஏழு ஆண்டுகளில் 5.49 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை, வங்கிகள் மீட்டுள்ளது. வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றோரின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாயை வங்கிகள் மீட்டுள்ளது.

சொத்துக்கள்

ஜூலை மாதம், மல்லையா ஆகியோர் சொந்தமான சொத்துக்களை விற்று,792 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திரும்ப வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here