‘நீட்’ பயிற்சி வகுப்பு குறித்து மாணவர்கள் ஏதிர்பார்ப்பு …

0
60
மாணவர்கள்

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான, தேசிய நுழைவு தேர்வுகள் , அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற மாநிலம் அரசு 413 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. இம்மையங்களில், இலவசமாக மாணவர்களுக்கு படிக்க, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகள் இப்போது துவங்கப்படவில்லை. அ.தி.மு.க., அரசுதிட்டம் என்பதால் , தி.மு.க., அரசு, இதை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுந்தது .

நீட் தேர்வு

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில்மட்டும், அந்தந்த அலுவலர்களின் முயற்சியால், வார இறுதி நாட்களில், ஆன்லைன் வழியாக நடக்கிறது.எனவும் விருப்பம் உள்ளவர்க்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கினால், மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுக்கு தயாராவர் என கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here