நீதிமன்றத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 2பேர் பலி!

0
67
vipathu

வெடிவிபத்து

லூதியானா நீதிமன்றத்தில் வெடி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் அங்கு இருந்த இருவர் உயிரை இழந்துள்ளனர். அங்கு இருந்த இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சிகிச்சை

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். நீதி மன்றத்தில் வெடி வெடித்தது பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here