நெல் கொள்முதலில் தலையிட்டால் குண்டர் சட்டம் பாயும் கலெக்டர் எச்சரிக்கை!

0
62
nel

வலைத்தளம்

மதுரையில் சாகுபடி பருவத்தில் 25 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நேரடியாக 17 ஆயிரத்து 416 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக www.tncsc.edpcin இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

தேதி

அந்த இணையதளம் மூலம் முன்கூட்டியே தங்கள் பெயர் பட்டா, வங்கிகணக்கு, ஆதார், விற்பனை செய்யப்பட உள்ள நெல் அளவு போன்றவற்றை பதிவு செய்து நெல்கொள்முதல் செய்யப்படும் தேதியை அறிந்து கொள்ளலாம்.

குண்டர் சட்டம்

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு கிரேடு ஏ குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,060-ம், கிரேடு சி குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2015ம் அரசால் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

நடவடிக்கை

அரசால் திறந்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிற நபர்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here