Tamil Nadu Latest News 2022 : நேரடி வகுப்புகள் நடத்த கலெக்டரிடம் மனு!

0
64
kalvi

விடுமுறை

கடந்த 2021 நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பள்ளிகளில் அதனை தொடர்ந்து விடப்பட்டது.

அறிவிப்பு

இந்த விடுமுறை முடிந்து 3 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை 31 வரை மூடுவதாக அரசு அறிவித்தது.

112548851 gettyimages 1225728782

மனு

பள்ளிகளை திறக்கும் படி தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் இணைந்து மனு அளிக்க உள்ளதாக பள்ளிகள் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here