பணத்தை வாங்க மறுத்த தொழிலாளி! நடந்தது என்ன?

0
45
doctar

சிகிச்சை

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மருதமுத்து இவர் விவசாய தொழிலாளி. இவரது கர்ப்பிணி மனைவியை செப்டெம்பர் 23 ம் தேதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பெண் டாக்டர் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார்.

புகார்

அதே டாக்டர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை பெற்று இறந்த நிலையில் குழந்தையை வெளியே எடுத்துள்ளார். மருதமுத்து கலெக்டரிடம் புகாரை அளித்துள்ளார். ஆர்டிஓ கீதா விசாரித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

உத்தரவு

டாக்டர் ஜோதிமணி பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 37 ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்க கலெக்டர் உத்தரவை போட்டார்.

தாசில்தார் கூற்று

கலெக்டர் உத்தரவுப்படி டாக்டரிடமிருந்து பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் கொடுத்தபோது வாங்க மறுத்து விட்டனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை கலெக்டர் உத்தரவின் படி மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here