பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் : 2டான் கொரோனா தடுப்பு மருந்து வழங்கிய இந்தியா !!!

0
44
corona

ஆப்கானிஸ்தான் மாவட்டத்திற்கு 2 டன் அளவிலான உயிரை காக்கும் மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.

தலீபான் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதி அமைப்புகள் கைப்பற்றி 6 மாத காலங்கள் ஆகுகின்றனர். மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது உலகின் மிக மனிதாபிமானம் என கூறபடுகிறது.

மனிதாபிமான உதவி

இதனை தொடர்ந்து இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை செய்து வருகிறது. அதன் மூலம் டிசம்பர் மாதம் 1-ந்தேதி 1.6 டன் உயிர்காக்கும் மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளன. தொடர்ச்சியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கியுள்ளது. நேற்று 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியுள்ளது.

இந்திரா காந்தி மருத்துவமனை

இதை பற்றி மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா இன்று வழங்கியுள்ளது. அவை காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன”என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here